இந்த புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு உங்கள் பூர்விகாவில் மொபைல்கள்
வாங்கி உங்கள் அன்பானவர்களுக்கு பரிசளியுங்கள்....
புத்தாண்டு ஆரம்பிக்கயிருக்கும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்
மக்களுக்கும்… மற்றும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கும்...
இந்த ஆண்டின் மிக சிறந்த விழாக்கால சலுகை இதோ
ஆரம்பமாகிறது...
புதிய மொபைல் மாடல்கள் நீங்கள் எதிர்பாராத சலுகைகளுடன். நல்ல மொபைல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கும் சுலபமாத தவணையில் ஆன்லைனில் இப்போது விற்பனை
ஆகிறது. எளிய ஆர்டரிங் வழிமுறைகள், பாதுகாப்பான கட்டண வசதிகள் (Secured Payment) மற்றும்
பல்வேறு ஆஃ பர் பெற்று மகிழுங்கள்….
இந்த
புத்தாண்டின் பூர்விகாவின் ஸ்லோகன் போட்டி:
மகிழ்ச்சியான புத்தாண்டை பூர்விகாவின் பரிசு மழையுடன் ஆரம்பியுங்கள்..
24.12.2016 முதல் 31.12.2016 வரை நடத்தப்படும்
ஸ்லோகன் போட்டியில் கலந்து கொண்டு பூர்விகாவின் சிறந்த கருத்துக்களை பகிர்ந்து ஜெயிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் 5000 முதல்
25001 மேல் வெல்லும் வாய்ப்பு உள்ளது.. குறுகிய கால சலுகைகள் உடனே முந்துங்கள். நீங்களும்
இந்த போட்டியில் வெற்றியாளராக வர எங்கள் இணையதள முகவரியை
அணுகுங்கள். மேலும் நிபந்தனைகள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
1: பூர்விகாவில் 5000 ரூபாய்கும் மேல் மொபைல் வாங்கும்
(சாம்சங் பிராண்ட் தவிர) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த ஆபர் பொருந்தும்.
2: வாங்கிய புதிய மொபைலில் இருந்து வாடிக்கையாளர் 044-43999977
என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
3: மிஸ்டு கால் கொடுத்த உடன் வாடிக்கையாளர் மொபைல் எண்ணிற்கு
பூர்விகா லிங்க் வரும். அதனை டவுன்லோட் செய்ய
வேண்டும்.
4: பூர்விகா ஆப்-இல்
FeedBack காண்டெஸ்ட் ஐகான் -ஐ கிளிக் செய்யவேண்டும்.
5: பூர்விகா மீதான உங்கள் கருத்துக்களை / ஆலோசனைகளை அதில் நிரப்ப
வேண்டும்.
6: அதில் யாருடைய கருத்துக்கள்
/ ஆலோசனைகள் திருப்திகரமாக உள்ளதோ அந்த வாடிக்கையாளர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவர்.
Great article Lot's of information to Read...Great Man Keep Posting and update to People..Thanks
ReplyDeletesell used iPhones